Acheivements

In 2004, Miss Malavika, Student of Arul's Coaching Center Scored 483/500 in the SSLC Examinations.As a Private Candidate she was honoured by them Speaker of the Assembly Dr.K.Kalimuthu MA Phd ,M.S A.S Arul M.com M.phil Had been Honoured with state best Teacher Award(Nallasiriyar) in October 2004.

தமிழக தனிப் பயிற்சி (டுட்டோரியல்) வரலாற்று சாதனை புரிந்த எங்களது பத்தாம் வகுப்பு மாணவி மாளவிகா ஐயர் அவர்களுக்கு 2004ஆம் ஆண்டு டாக்டர் கலைஞர் அவர்கள் ரூபாய் ஒரு லட்சம் கொடுத்து ஊக்குவித்தார். இந்த நிகழ்வு இன்றைய தமிழக முதல்வர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அவர்களுடன் அருள் கோச்சிங் சென்டரின் இயக்குனர் முனைவர் ஆ.ச.அருள் உடன் இருக்கிறார். இன்று அந்த மாணவி msw மற்றும் Ph.d முடித்து இந்திய ஜனாதிபதி அவர்களிடம் "நாரிசக்தி புஷ்கர்" விருதினை 2018ஆம் ஆண்டு பெற்றார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

Historical achiever Miss. Malavikacongratulated by President of India, Dr.A.P.J.AbdulKalam

Shenoynagar councillor Mr. Elumalai congratulated 10thMaths centum student.